News Just In

12/26/2022 06:01:00 PM

கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்படும் யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன்




யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேசமயம் யாழ். மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்து.

No comments: