இதற்கமைய தெற்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், மத்திய,சப்ரகமுவ,ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: