இதனையடுத்து இருவருக்கும் நடைபெற்ற கொரோனா தொற்றுக்கான பரிசோதனையில் தமக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது பாரியாருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் ஆலோசகருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பாரியார் ஆகியோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது கொவிட்-19 தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

No comments: