பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் கேரள கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்ததகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பானது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட இளவாலை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணிடமிருந்து 26 கிலோ 198 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
2/06/2020 08:05:00 AM
Home
/
உள்ளூர்
/
கைது
/
பொலிஸ்
/
யாழ்ப்பாணம்
/
பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!
பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: