News Just In

4/01/2026 06:00:00 AM

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!

2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!


2025 (2026)ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு
அதன்படி, தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
https://www.doenets.lk/examresults

www.doenets.lk
குறித்த பரீட்சையில் மொத்தம் 281,810 விண்ணப்பதாரர்களில், 176,527 பேர் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 22 வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

No comments: