News Just In

10/31/2025 02:47:00 PM

அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதவான் மஞ்சுள ரத்நாயக்க

அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நீதவான் மஞ்சுள ரத்நாயக்க


வெல்லவாய நீதவான் மஞ்சுள ரத்நாயக்க பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இடைநீக்க உத்தரவு நேற்று (30) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர் அளித்த புகாரைத் தொடர்ந்து நீதித்துறை சேவை ஆணையம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

தலைமை நீதிபதியின் பல வழக்குத் தீர்ப்புகள் தொடர்பாக பொலிஸ் மா அதிபர் செய்த புகாரின் அடிப்படையில் நீதித்துறை சேவை ஆணையம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இந்த இடைநீக்கம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

No comments: