நூருல் ஹுதா உமர்
மைனர் மோட்டிவேஷன் மற்றும் மனித உரிமைகள் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த கல்விச் சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு அமைப்பின் நிறுவனர் ஏ.எல்.றமீஸ் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸின் தேசியத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், மனித உரிமைகள் பவுண்டேஷன் நிறுவனத்தின் ஜெர்மனி நாட்டின் பிரதிநிதி உமாலினி கேதிஸ்வரன், மனித உரிமைகள் அமைப்பின் இணைப்பாளர் யு.எம்.ஹபீஸா ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களை பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்

No comments: