News Just In

7/04/2025 07:46:00 AM

இலங்கையில் தங்க நிலவரம்!

இலங்கையில் தங்க நிலவரம்!




இலங்கையில் தங்க விலை நேற்று  (03) தங்க விலை சற்று அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று (3) தங்க விலை 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 248,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது

No comments: