News Just In

7/12/2025 06:06:00 AM

3ம் ஆண்டு மாணவனுக்கு ஆசிரியை செய்த மோசமான செயல் கிளிநொச்சி பகுதி பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்

3ம் ஆண்டு மாணவனுக்கு ஆசிரியை செய்த மோசமான செயல் ; தமிழ் பாடசாலையில் அரங்கேறிய சம்பவம்


கிளிநொச்சி பகுதியில் பிரபல பாடசாலை ஒன்றில் 3ம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவர் ஆசிரியை ஒருவரால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய மகனின் ஒப்பமிடலில் தவறுதலாக மாறி ஒப்பமிட்ட 3ம் ஆண்டு மாணவனின் காதை குறித்த ஆரம்பப்பிரிவு ஆசிரியை காயப்படுத்தியுள்ளார்.

நீதி கேட்டு முறைப்பாடு செய்யச் சென்ற பெற்றோரை பாடசாலை நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளதுடன் கூட்டமாக சேர்ந்து பெற்றோரை மிரட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: