News Just In

4/26/2025 07:38:00 PM

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

வெளியானது உயர்தர பரீட்சை பெறுபேறுகள்

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் www.doenets.lk/examresults என்ற இணைய முகவரியில் பார்வையிட முடியும்.


No comments: