News Just In

2/18/2025 03:04:00 PM

தங்கத்தின் இன்றைய விலை!

தங்கத்தின் இன்றைய விலை!



கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 232,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 213,000 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,626 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

No comments: