News Just In

1/24/2025 08:15:00 PM

முதன்முறை இலங்கை பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!

முதன்முறை இலங்கை பாராளுமன்றத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்- அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்பு




கடந்த 14 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை பாராளுமன்ற வளாகத்தில் தைப்பொங்கல் தின நிகழ்வு இன்று (24) வைபவ ரீதியாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இடம்பெற்றது.

வரலாற்றில் முதன் முறையாக இலங்கை பாராளுமன்றத்தினால் கொண்டாடப்பட்ட தைப்பொங்கல் தினமாக இது கருதப்படுகிறது 

No comments: