27 ஆண்டுகளின் பின் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கும் சனி: அதிஷ்டம் பெறும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின் படி பல கிரகங்ககள் தங்களின் ராசியை மாற்றிக்கெள்ளும். இவ்வாறு கிரகங்கள் தங்கள் நிலையில் இருந்து மாறும் போது அது பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் தற்போது தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவதோடு, தேவர்களின் குருவான குருபகவானின் நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார்.
இந்த அபூர்வ பயணம் மற்ற ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானின் இந்த பூரட்டாதி பயணம் சுமார் 27 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இதனால் சில ராசிகள் அதிஷ்டம் பெற போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனியின் பயணம் பல எதிர்பாரா நிதி நன்மைகளை உங்களுக்கு கொண்டு வரும்.
நண்பர்களுடன் நல்லிணக்கம் உண்டாவதுடன் உங்களின் கிடைக்காத பணம் உங்களிடம் வந்து சேரும்.
மாணவர்கள் இந்த ராசியில் இருந்தால் படிப்பில் பல முன்னேற்றம் கிடைக்கும்.
வெளிநாட்டில் உள்ளவர்களுடன் ஒரு நட்பு ஏற்படும்.
வெலை செய்யும் இடத்தில் தரியாதை அதிகரித்து பதவி உயர்விற்கான வழி வகுக்கும்.
தனுசு பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் பயணித்து வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
பண வருமானத்தில் பன் மடங்கு உயர்வு கிடைக்கும்.
புதிய வேலை வாய்ப்புகள் தெடி வருவதுடன் பதவி உயர்வு ்கிடைக்கும்.
உங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரி்க்கும்.
இதுவரை முடிக்கப்படாத வேலைகள் முடிவடையும்.
நீண்ட நாட்களாக நினைத்துக்கொண்டிருந்த அனைத்து வேலைகளும் முடிவடையும்.

கும்பம் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வருவதால் உங்களுக்கு பல வழிகளில் அதிஷ்டம் வரும்.
திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அன்பும் அதிகமாகும்.
வாழ்க்கையின் கஷ்டத்தை மாற்ற சில மக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
எதாவது ஒப்பந்தங்கள் மேற்கொண்டிருந்தால் அது நிறைவேறும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

No comments: