News Just In

12/17/2024 05:13:00 PM

புதிய சபாநாயகருக்கு தமிழரசுக் கட்சி சார்பாக இரா. சாணக்கியன் வாழ்த்து தெரிவித்தார்!

புதிய சபாநாயகருக்கு தமிழரசுக் கட்சி சார்பாக இரா. சாணக்கியன் வாழ்த்து தெரிவித்தார்



10ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன அவர்கள் இன்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா சாணக்கியன் அவர்கள் தமிழரசுக் கட்சியின் சார்பாக வாழ்த்துக்களை இன்றைய தினம் பாராளுமன்ர் அவர்வின் போது தெரிவித்தார்.

புதிய சபாநாயகராக, ஜகத் விக்ரமரத்னவின் பெயரை பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்மொழிந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: