News Just In

12/18/2024 11:01:00 AM

மோடியின் உரையாடலால் அதிர்ச்சி அடைந்த அநுர!

மோடியின் உரையாடலால் அதிர்ச்சி அடைந்த அநுர




மாகாண சபை தேர்தல்கள் நடத்தி, இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியிருந்தார்.

எனினும், அநுரகுமார திஸாநாயக்கவின் எண்ணம் மாகாண சபைகளை இல்லாமல் செய்து புதிய யாப்பை எழுதுவது ஆகும்.

இந்நிலையில், மாகாண சபைகள் தொடர்பாக மோடியின் வலியுறுத்தல் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கலாம்.

இதிலிருந்து விளங்கக்கூடியது என்னவென்றால், ஒருவேளை இலங்கை அமெரிக்காவிற்கு சார்பாக செயற்படுமாக இருந்தால் இந்தியாவிற்கு துருப்புச்சீட்டாக இருக்கப்போவது இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஆகும்.

No comments: