News Just In

11/11/2024 07:02:00 PM

யாழில் திடீரென முளைத்த CCTV காமராக்கள்!

யாழில் திடீரென முளைத்த CCTV காமராக்கள்!


யாழில் வீதியில் குப்பை போடுபவர்களை கண்டறிய CCTV காமராக்கள் 24 மணித்தியால கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி கல்லுண்டாயில், வீதி ஓரங்களில் பொதுமக்களால் வீசப்படும் குப்பைகளை கட்டுப்படுத்த அந்தப்பகுதிகளில் CCTV காமராக்களை பொருத்தி யாழ் மாநகரசபை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.










No comments: