News Just In

11/05/2024 01:00:00 PM

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிகப் பெரிய முதலை உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிகப் பெரிய முதலை உயிரிழப்பு!



கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய முதலையாக காசியஸ் (Cassius) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18 அடி நீளம் கொண்ட இந்த முதலை சுமார் 110 வருடங்கள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இ தேவேளை, 2011ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய முதலை என்ற கின்னஸ் சாதனைனையும் (Cassius) படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: