திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 29433 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 24145 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி 8415 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சியினர் 6825 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
No comments: