News Just In

10/28/2024 10:25:00 AM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இன்று வெளியாகிறது இரண்டாவது அறிக்கை..!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இன்று வெளியாகிறது இரண்டாவது அறிக்கை..!




கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவால் இரண்டாவது அறிக்கை இன்று(28) பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, இந்த அறிக்கை இன்று (28) காலை 10 மணிக்கு ஊடகங்களுக்கு வெளியிடப்படும் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முதல் அறிக்கையை உதய கம்மன்பில கடந்த வாரம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: