News Just In

9/15/2024 05:31:00 AM

சஜித்தின் பிரசார கல்முனை கூட்டத்தில் பெரும் குழப்பம்




கல்முனையில் இடம்பெற்ற சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரசார கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோரின் அணியினர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது, நேற்று (14.09.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது, வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

No comments: