News Just In

9/23/2024 07:14:00 PM

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு புதிய செயலாளர்!





பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் செனவிரத்ன தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments: