News Just In

9/25/2024 04:37:00 PM

பொலவான ஏவ் மரியா கொன்வென்ட் மாணவத் தலைவிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி!

பொலவான ஏவ் மரியா கொன்வென்ட் மாணவத் தலைவிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி



(அஸ்ஹர் இப்றாஹிம்)
பொலவான ஏவ் மரியா கொன்வென்ட்டின் ஒழுக்காற்று சபையின் ஏற்பாட்டில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாடசாலை மாணவத் தலைவிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

65 மாணவத் தலைவிகள் பங்கேற்ற இத் தலைமைத்துவ பயிற்சி முகாமில் துறைசார் வளவாளர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பயிற்சியினை வழங்கினார்கள்


No comments: