News Just In

9/21/2024 11:29:00 AM

யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் உயர்கல்லூரி மாணவத் தலைவிகள் முள்ளியவளை பாரதி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயம்




(அஸ்ஹர் இப்றாஹிம்)

யாழ்ப்பாணம்,சுண்டிக்குளி பெண்கள் உயர் கல்லூரியின் மாணவத் தலைவிகளின் நலன்புரி அமைப்பு ( prefects' guild ) முள்ளியவளையிலுள்ள பாரதி சிறுவர் அபிவிருத்தி நிலையத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

இதன் போது அங்குள்ள பிள்ளைகளுடன் வித்தியாசமான விளையாட்டு மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளில் கலந்து கொண்டு அவர்களை சந்தோசப்படுத்தினார்கள்.

No comments: