(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த வாரம் திருகோணமலையில் இடம் பெற்ற தேசிய KHO KHO சாம்பியன்ஷிப் போட்டிகளில் பெண்கள் பிரிவில் முதலிடத்தை பெற்று இரத்தினபுரி, ஹபுகஸ்தென்னை கலைமகள் தேசிய பாடசாலை மாணவர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளார்கள்.
அத்துடன், 14வது தெற்காசிய விளையாட்டு போட்டி மற்றும் உலக கிண்ண KHO KHO போட்டிக்கான இலங்கை தேசிய அணியில் இப் பாடசாலை ஆண், பெண் மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்
No comments: