(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் பாடவிதான மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய இருமொழிப்பிரிவு மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கல்லூரி கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பர் மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள்,இருமொழிப்பிரிவு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
No comments: