News Just In

8/15/2024 10:29:00 AM

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் கருத்து !



நாங்கள் ஒரு தேசிய இனம் என்பதைஉலகிற்கு குறிப்பாகஇந்தியா,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த செய்தியை சொல்வதற்கு இது ஊடகமாகஅமையும் என நம்புகிறோம். 

இதுஎங்களுடைய தமிழர்களுடையதிரட்சியை தமிழர்களுடைய தனித்துவத்தை சுயநிர்ணய உரிமையை தமிழர்களுடைய ஆட்புலநிலப்பரப்பினை உலகிற்கு எடுத்துகாட்டுகின்ற ஒரு விடயமாகநாங்கள் பார்கின்றோம்.இந்தபொது வேட்பாளர் என்ற விடயத்தைவரவேற்கின்றோம்

No comments: