(அஸ்ஹர் இப்றாஹிம்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வந்தாறுமூலை கணேஷா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட சுற்றுமதில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சுற்றுமதில் அமைப்பதற்கான நிதியானது 2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

No comments: