News Just In

3/06/2024 06:36:00 AM

வழமைக்கு திரும்பியது “facebook”




உலகளாவிய ரீதியில் செயலிழந்திருந்த (facebook ) வழமைக்கு திரும்பியுள்ளதாக மெட்டா தெரிவித்துள்ளது.
இதேவேளை உலகளாவிய ரீதியில் இன்று (facebook ) திடீரென செயலிழந்திருந்தது.இதனை தொடர்ந்து பேஸ்புக் கணக்கு பயனர்கள் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை இதுவரை சமூகவளைத்தளம் செலிழப்புக் குறித்து மெட்டா நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அத்துடன் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டகிராம் ஆகிய கமூக ஊடகங்களும் முடங்கியிருந்தது.

மேலும் மெடா சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் செயலிழந்த நிலையில், அந்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இந் செயலிழப்புக்கான காரணத்தை இதுவரை மெட்டா நிறுவனம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments: