News Just In

3/02/2024 01:18:00 PM

கோழி இறைச்சி விலை அதிகரிப்பு !



இன்று முதல் ஒரு கிலோ கோழி இறைச்சி 40 முதல் 60 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய சில்லறை விலை ரூ. 1,180 ஆகும்.

No comments: