News Just In

3/16/2024 07:39:00 PM

ஏழு கட்டங்களாக இந்திய மக்களவை தேர்தல் - தமிழ்நாட்டில் 19ம் திகதி!



இந்திய மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக இடம்பெறும்குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது

முதற்கட்ட தேர்தல் ஏப்பிரல் 19ம் திகதி ஆரம்பமாகி ஜூன் 1 ம் திகதி முதல் தேர்தல் இடம்பெறும்

தமிழ்நாட்டில் ஏப்பிரல் 19ம் திகதி வாக்குபதிவுஇடம்பெறும்

No comments: