News Just In

11/30/2023 06:47:00 PM

நடைபயணத்தை ஆரம்பித்த தேரர்!







யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிலிருந்து தெய்வேந்திர முனைவரை தேரர் ஒருவர் நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார் 

அந்தவகையில்  இன்று(30) யாழ்ப்பாணம் பருத்தித்துறையிலிலிருந்து அவர் நடைபயணத்தை முன்னெடுத்துள்ளார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார் 450 கிலோமீற்றர் தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: