News Just In

11/18/2023 07:24:00 AM

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியீடு தொடர்பான அறிவிப்பு!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

No comments: