News Just In

11/13/2023 10:52:00 AM

அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு !



அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இராணுவ ஹெலிக்கொப்டர் கிழக்கு மத்தியதரைக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் காரணமாக, இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.

No comments: