News Just In

10/20/2023 12:25:00 PM

கல்முனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து!

கல்முனை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து!



கல்முனை பிரதான வீதியில் புதுக்குடியிருப்பு பெற்றோல் நிலையத்திற்கு அருகாமையில்சற்று முன் இரு மோட்டார் சைக்கிள்ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டுள்ளன.

ஒரு சைக்கிள் பிரதான வீதியில் வீழ்ந்து கிடப்பதையும் மற்றைய சைக்கிள் வீதியின் அருகில் உள்ளமுள்கம்பி வேலியை உடைத்துக்கொண்டு
தென்னம் தோப்புக்குள் வீழ்ந்துகிடப்பதையும் காணலாம்.
காயமடைந்த நபர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு்உள்ளனர்

No comments: