News Just In

10/13/2023 07:41:00 AM

இலங்கையில் பதிவாகியுள்ள தங்கத்தின் தற்போதைய விலை நிலவரம்!

இலங்கையில் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் நேற்றைய தினமும் (12) மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 171,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேபோல 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 157,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

No comments: