
உரிமை இழந்தோம் காணிகளையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா. தோல்வி நிலையென நினைத்தால் தன்மான தமிழன் வாழ்வை நினைக்கலாமா. எமது அறவழி போராட்டம் எமது மக்களுக்காக எந்த தடை வந்தாலும் உரிமை கிடைக்க மட்டும் என்றும் தொடரும். இன்றைய தினம் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல்தரை அகிம்ம்சை வழி போராட்டத்தில் பொலிசாரின் கொடுபிடிகளுக்கு மத்தியில் பண்ணையாளர்களுடன் போராட்டக்களத்தில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா . சாணக்கியன் அவர்களும் கட்சி உறுப்பினர்களும்.
No comments: