News Just In

10/30/2023 07:33:00 PM

தரம் 5(2024)மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் !

தரம் 5(2024)மாணவர்களுக்கான இலவச வகுப்புகள் !


கடந்த ஆண்டுகளை போன்று இவ்வாண்டும் தரம் 5 மாணவர்களுக்கான வார இறுதி நாள்   இலவச வகுப்புகளை கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) நடாத்த உள்ளது. இவ்வகுப்புகள் 4/11/2023 முதல்சனி ,ஞாயிறு தினங்களில் மாலை 2மணி தொடக்கம் 4மணிவரை நடைபெறும்.

இவ்வகுப்புக்கான நிதிஅனுசரனையை லண்டனில் வாழும் EDS இன் பழைய மாணவன் சிவப்பிரகாசம் கோகுலம் வழங்குகின்றார் .இவ்வகுப்பில் பங்கு பற்ற விரும்பும்மாணவர்கள் 4ம்திகதிக்கு முன் நொச்சுமுனையில் உள்ள EDS அலுவலகத்தில்தமதுபெயர்களைபதிவுசெய்யுமாறுகேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


No comments: