News Just In

8/12/2023 12:13:00 PM

பணம் கொள்ளை : மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது !ஏறாவூரில் சம்பவம்




நபர் ஒருவரிடம் இருந்து பணத்தை கொள்ளையிட்டு சென்ற 3 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

09ஆம் திகதி இரவு ஏறாவூர் வீதியில் பயணித்த ஒருவரிடம் இருந்து 6 ஆயிரத்து 500 ரூபா பணத்தை சந்தேகநபர்கள் கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: