News Just In

7/19/2023 07:50:00 AM

கட்சியிலிருந்து இரு முக்கிய அமைச்சர்களை நீக்க ஐக்கிய மக்கள் சக்தி அதிரடி முடிவு!

இலங்கையின் சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ Harin Fernando மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார Manusha Nanayakkara ஆகியோரை கட்சியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara குறிப்பிட்டுள்ளார்.

No comments: