News Just In

5/16/2023 01:53:00 PM

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிதல் !






அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (16) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 305.43 ரூபாவாகவும் விற்பனை விலை 318.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

No comments: