News Just In

4/26/2023 05:23:00 PM

இலங்கையில் மீண்டும் கொவிட்!

நேற்று (25) இலங்கையில் இருந்து நான்கு பேர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

No comments: