1954 ஆம் ஆண்டு பிறந்த விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அந்நிலையில் பிரபல ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் கூறுகையில் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் 60 வயது முதல் 70 வயது வரை ஆயுள் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
1992 ஆம் ஆண்டு தொடங்கிய போர் காலங்களில் தலைவர் பிரபாகரன் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பும் அமைந்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற தீவிர போரில் அவர் உயிரழந்தது உறுதி என ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
அப்படியே அவர் உயிரை இழக்கவில்லை என்றால் 2015 ஆம் ஆண்டு அவர் இலங்கைக்கு வந்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments: