News Just In

1/18/2023 08:41:00 PM

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைப்பு!

12 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


பொருட்கள் 
குறைக்கப்பட்ட விலை 
புதிய விலை 
1பெரிய வெங்காயம்5 ரூபா180 ரூபா
2வெள்ளை சீனி2 ரூபா216 ரூபா
3சிவப்பு பச்சை அரிசி
8 ரூபா

187 ரூபா

4வெள்ளை பச்சை அரிசி (உள்நாடு)
10 ரூபா179 ரூபா
5சம்பா (உள்நாடு)
10 ரூபா210 ரூபா
6வெள்ளை நாடு அரிசி (உள்நாடு)
9 ரூபா189 ரூபா
7வெள்ளை நாடு அரிசி (இறக்குமதி)
8 ரூபா180 ரூபா
8கீரி சம்பா
6 ரூபா239 ரூபா
9சிவப்பு பருப்பு
7 ரூபா370 ரூபா
10காய்ந்த மிளகாய்
50 ரூபா1730 ரூபா
11கோதுமை மா
5 ரூபா
235 ரூபா
12நெத்தலி
20 ரூபா1100 ரூபா

No comments: