News Just In

11/06/2022 09:06:00 PM

இன்று முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு


இன்று முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 10 லீற்றராக அதிகரிப்பது தொடர்பான QR தரவு முறைமையின் புதுப்பிப்பு இன்று (06) இரவு முதல் அமுல்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு நாளை (07) முதல் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

No comments: