News Just In

10/20/2022 01:16:00 PM

கோதுமை மாவின் விலை மீண்டும் குறைப்பு!




கோதுமை மாவின் மொத்த விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு - புறக்கோட்டை சந்தையில், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், 290 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

No comments: