News Just In

9/28/2022 07:20:00 AM

இன்றைய மின்வெட்டு தொடர்பான விபரம்!

இலங்கையில் இன்றையதினம் (28-09-2022) 2 மணித்தியாலம் 20 நிமிடம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் 01 மணி நேரம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.

மேலும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு அமுப்படுத்தப்படவுள்ளது.








No comments: