News Just In

8/19/2022 06:43:00 PM

12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இரத்து!

12 எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

QR நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றாமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

No comments: