News Just In

6/24/2022 05:10:00 PM

தம்மிக்க பெரேரா இன்று அமைச்சராக பதவிப்பிரமாணம்?





தம்மிக்க பெரேரா இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அவர் தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார்.

No comments: