பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை இன்று 365 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இலங்கை மத்திய வங்கியின் டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய தினம் 377.49 ரூபாவாக பதிவாகி இருந்தது.
அத்துடன், பல அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய தினம் 380 ரூபாவை அண்மித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: