News Just In

4/11/2022 05:47:00 AM

இன்றைய நாளுக்கான மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

இன்றைய நாளுக்கான மின்வெட்டுக்குரிய அனுமதியை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இதன்படி இன்றையதினம் நான்கு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ABCDEFGHIJKL மற்றும் PQRSTUVW ஆகிய வலயங்களில் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கான விபரம் இணைக்கப்பட்டுள்ளது.




No comments: